இஷாலினி விவகாரம் -ரிஷாட் பதியுதீனின் மனைவி ஆயிஷா கைது

வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23) தெரிவித்தார். ரிஷாட்டின்...

பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரு மொடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை (படங்கள்)

கண்டியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார். பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண்...

இஷாலினி தொடர்பில் பிரனீத்தா தரும் அதிர்ச்சி தகவல் (video)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணான தொழிலாற்றிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த இஷாலினி குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அவரது தாயார், கடந்த 6ஆம் திகதி ரிஷாட்டின்...

புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்- ஜனாதிபதி செயலக வீதி ஸ்தம்பிதம்

கொழும்பு கோட்டை மத்திய ரயில்வே நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அங்கு ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவருகின்றனர். இதன்காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.    

கடந்த அரசாங்கமும் வெளிநாட்டு கடன் பெற்றுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன

கடந்த அரசாங்கத்தினால் 6 ட்ரல்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட...

புதிய அதிக வீரியம் கொண்ட திரிபு தொடர்பில் WHO எச்சரிக்கை

டெல்டா திரிபை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு திரிபு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், சர்வதேச...

தாமரை மொட்டுக்கு ​கைகொடுக்காத கை?

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினர் அழுத்தம் கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப-தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான சுதந்திரக் கட்சி ஆளுந்தரப்பால்...

பயணக் கட்டுபாடு ​தொடர்பில் வௌியான அதிரடி அறிவிப்பு

வார இறுதியில் நீண்ட விடுமுறை இருந்தாலும் பயணக் கட்டுபாடுகளை விதிப்பதற்கு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என, கொவிட-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373