உலக சாதனைக்கு தயாராகும் ஒப்பனைக் கலைஞர்கள்

எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஒப்பனைக் கலைஞர்களால் ஓர் உலக சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட இருக்கின்றது. கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும்...

ஏட்ரியன் நிறுவனத்தின் இலங்கையின் புதிய முழுநீள தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு

இலங்கையின் முன்னணி இயக்குனர் தினேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இலங்கையின் புதிய முழுநீள திரைப்படமான "அதிரன்" திரைப்படத்தின் பூஜை நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும்...

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

தென்னிந்தியா நடிகரும், தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில்  உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் நினைவிடத்திற்கு 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் அதிக மக்கள்...

#BREAKING | நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார் திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   #Newstamil | #DanielBalaji...

நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதி

நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகிய ரசிகர்களை பதட்டம் அடைய செய்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. ஆனால் அங்கு...