நான் ஏன் விளையாடவில்லை

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன் என்பதை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 2022 முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் சவுதி அரேபியாவின்...

பங்களாதேஷ் டெஸ்ட் கேப்டன் ராஜினாமா!

பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார். இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை அறிவித்தார். அத்துடன் அணியின் நலனையும்...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் ​உள்ள லோட்ஸ் மைதானத்தில்...

மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவான புத்தளம்!

தேசிய விளையாட்டுப் போட்டியின் அங்கமாக நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரில் புத்தளம் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. புத்தளம் மாவட்டம் மாராவில புனித செபஸ்டியன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில்...

18 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக IPL கிண்ணத்தை கைப்பற்றிய RCB !

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இவ்வாறு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. அகமதாபாத்தில் இன்று இடம்பெற்ற...

மெக்ஸ்வெல் விடுத்துள்ள விடைபெறும் அறிவிப்பு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர்...

ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற காலிங்க

தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55...

விரைவில் ஆரம்பமாகும் LPL!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது பருவகால போட்டிகளை ஜூலை மாத இறுதியில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் இந்த தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக...