ஒலிம்பிக் போட்டி: இலங்கை வீரர்கள் பரிஸ் பயணம்

பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு நாட்டிலிருந்து பரிஸ் நோக்கி புறப்பட்டு சென்றனர். பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள...

மீண்டும் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா கிங்ஸ்!

2024 லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது. கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில்  கோல் மார்வெல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று  ஜப்னா கிங்ஸ் அணி...

கொட்டராமுல்லை அல் ஹிரா மாகாண மட்ட போட்டிக்கு தகுதி

கடந்த செவ்வாய்க்கிழமை 9.7.2024 அன்று சிலாப வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தைப் பெற்று...

 BREAKING வனிந்து ஹசரங்க இராஜினாமா..

கிரிக்கெட் ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தனது கெப்டன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

(video) ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் ( 14ஆம் திகதி 2024)...

ரி20 உலகக் கிண்ணம் – தென்னாபிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இந்தியா!

ரி20 உலகக் கிண்ணம் - தென்னாபிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இந்தியா! ரி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில்...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இராஜினாமா

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எங்களை மன்னிக்கவும்

குழுவாக முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏஞ்சலோ மெத்தியூஸ், அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டமைக்கு வருந்துகிறோம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373