டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் 9.80 செக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதில் அமெரிக்க வீரர் கேர்லி 9.84 செக்கன்களில் ஓடி...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு 2 வருடகால போட்டித்தடையும், நிரோசன் திக்வெல்லவுக்கு 18 மாதகால போட்டித்தடையும் விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின்...
இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பேஸ்போல் Baseball பந்து இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகும்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல்...
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்ந தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று இடம்பெறவிருந்த...
இங்கிலாந்துக்கு மேற்கொண்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, கொவிட் உயிர்குமிழி முறைமையை மீறியதாகக் குற்றச்சாட்டிக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுக்காற்று...
இந்திய அணிக்கு எதிரான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி களம் இறங்கிய இந்திய...
சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரயத்தனங்கள்...