இந்தியாவுடன் 27 ஆண்டுகளின் பின் சரித்திரம் படைத்த இலங்கை

இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என்ற அடிப்படையில் வென்று 27 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரை...

நாணய சுழற்சியில் வென்றது இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் தொடருக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வென்றது. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீடு, நாட்டில் நடந்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது. ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான மோர்டாசா, பங்களாதேஷில் "படுகொலைகள் மற்றும் மாணவர்களின்...

பரிஸ் ஒலிம்பிக் 2024: அரையிறுதிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளுக்கு அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற தகுதிகாண் சுற்று ஐந்தில் போட்டித் தூரத்தை...

இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...

மொஹமட் சிராஷ் இலங்கை அணியில்

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மொஹமட் சிராஷ் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் 47 உள்ளூர் முதல்தர...

மிக விமர்சையாக இடம்பெற்ற கலாநிதி ஜனகன் வெற்றிக்கின்ன கிரிக்கெட் சுற்றுப்போட்டி…!

கொழும்பு நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர்...

Breaking ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை மகளிர் அணி!

9வது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373