முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா - பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்றைய முதலாவது போட்டி, சிட்டினியில் இரவுநேர ஆட்டமாக இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல்...
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அணியின் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் மெண்டிஸுக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அணித்தலைவர் தசுன் சானக்க இதனை ஊடக...
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புமிக்க அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய, உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் யாஷ் துல் தலைமையிலான இந்த...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆஸ்திரேலிய டி20 சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணியில் துஷாரா இடம்பெற்றுள்ளார்.
நுவான் துஷாராவை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தனிமைப்படுத்தல் காலம்...
இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
39 வயதான தில்ருவன் பெரேரா, 43 டெஸ்ட் போட்டிகளில், 1, 303 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன்,...
ஐந்து போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது.
இந்த குழுவில், போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர்...
கடந்த 21ம் திகதி கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அங்கம் வகித்த ரொஷான் மஹாநாம தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்...