ஆசிய கோப்பை : மழையால் இந்தியா – இலங்கை போட்டி தற்காலிகமாக நிறுத்தம்!

2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த போட்டி இடைநிறுத்தப்படும் போது இந்திய அணி 47 ஓவர்கள் நிறைவில் 7...

இந்திய – பாகிஸ்தான் ​​போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி தற்போது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் 357 என்ற வெற்றி...

13,000 ஓட்டங்களை பெற்றார் விராட் கோலி

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவேகமாக 13,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் விராட் கோலி பெடைத்துள்ளார். இவர் 267 ஒருநாள் போட்டிகளில் இவ்வாறு 13,000 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதற்கமைய, ஒருநாள்...

மீளவும் ஆரம்பித்தது இந்தியா – பாகிஸ்தான் போட்டி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் பெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கமைய,...

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

  ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறன. 6 அணிகள் பங்கேற்ற...

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிய வாய்ப்பு – இன்றைய போட்டி தொடர்பான அறிவிப்பு

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(09)...

பலப்பரீட்சையில் மோதும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள்!

இன்று நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியானது ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை கடந்த...

மீண்டும் வருகிறது, C Rugby சுற்றுத்தொடர்! கொண்டாட்டத்திற்கு நீங்கள் தயாரா?

விளையாட்டு, கொண்டாட்டம், உணவு, கேளிக்கை என சகலதும் நிறைந்த கொண்டாட்டத்தில் பள்ளிக்கொடிகளின் கீழ் ஒன்றுகூடும் சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணாக்கர் ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் தத்தமது...