இலங்கை, பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின்...

தீர்மானமிக்க போட்டியில் இன்று களமிறங்கும் இலங்கை

ஆசிய கிண்ண 2023 சூப்பர் 4 சுற்றில் இன்றைய (14)  தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி,  பாகிஸ்தான்  அணியை எதிர்கொள்கிறது. கொழும்பு R.Premadasa மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகிறது. இன்றைய (14) போட்டியில் வெற்றி பெறும்...

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 214

2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் இலங்கை அணிக்கு 214 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று...

ஆசிய கோப்பை : மழையால் இந்தியா – இலங்கை போட்டி தற்காலிகமாக நிறுத்தம்!

2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த போட்டி இடைநிறுத்தப்படும் போது இந்திய அணி 47 ஓவர்கள் நிறைவில் 7...

இந்திய – பாகிஸ்தான் ​​போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி தற்போது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் 357 என்ற வெற்றி...

13,000 ஓட்டங்களை பெற்றார் விராட் கோலி

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவேகமாக 13,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் விராட் கோலி பெடைத்துள்ளார். இவர் 267 ஒருநாள் போட்டிகளில் இவ்வாறு 13,000 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதற்கமைய, ஒருநாள்...

மீளவும் ஆரம்பித்தது இந்தியா – பாகிஸ்தான் போட்டி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் பெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கமைய,...

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

  ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறன. 6 அணிகள் பங்கேற்ற...