விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தடுமாற்றம்!
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதல் அமர்வில் மேலும் நான்கு...

இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள் இடைநிறுத்தப்படும் வரையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில்...

தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்
ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
148 பந்துகளில் பெறப்பட்ட தனஞ்சயவின் இந்த இன்னிங்ஸில்...

முதலாம் டெஸ்ட் – இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்...
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கடந்த இரண்டு தொடர்களில் இந்தப் பொறுப்பில்...
இலங்கை – பாகிஸ்தான் 3 வது டி-20 இன்று
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (13) இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, மாலை 6.30 மணிக்கு ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட...
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம் வென்றது!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 21 ஓட்டங்களுக்குள் 4...
வெண்கலத்துக்கான போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்கள் குவிப்பு
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) ஆட்டத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை...
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (24) இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணியின்...
இலங்கைக்கு இந்தியா நிர்ணயித்த இலக்கு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்று (22) இடம்பெறுகின்றது.
இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இந்தப் போட்டியில் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி...






