இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் – இல்ஹாம் மரிக்கார்

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி அங்கொடையில் அமைந்துள்ள அஷ்...

குனூத்துன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்வது தொடர்பாக

அல்லாஹு தஆலாவின் அருளாலும், காஸா மக்களின் உறுதி, தியாகத்தினாலும், உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஆற்றிய துஆக்கள் மற்றும் பலரதும் முயற்சியின் விளைவாகவும் தற்போது காஸாவில் யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. இதுவரை காஸா மக்களின் துயர்நீங்க...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள், பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். துருக்கி இஸ்தான்புல் நகரை...

புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஹமீத் அல் ஹூசைனி மாணவனுக்கு பாராட்டு

2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி மாணவர். M. R. அப்ரார் அஹமத் 184 புள்ளிகள் பெற்றுக் கொண்டு கொழும்பு மாவட்டத்தில் முதலிடத்தைப்...

பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலா ஓதிவருமாறு கோரிக்கை

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் இன்று வரை 65,000 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 164,264 க்கும் மேற்பட்டோர் காயமுற்றும் உள்ளனர். எனவே,...

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் இந்த மாதம் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கொழும்பு- 10 இல் உள்ள சுகாதார அமைச்சில்...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சார்லி கிர்க் என்ற வலதுசாரி ஆதரவாளர், வர்ணனையாளர், ‘டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ’ நிறுவனத்தின் இணை நிறுவனர், அனைத்துக்கும் மேலாக ட்ரம்ப்பின்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர் முயற்சியின் பலனாக முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.   நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத்தின் கீழ்மாடி கட்டிட...