சுற்றுச்சூழல் தினத்தில் இலங்கையர்களுக்கு கோரிக்கை விடுக்கும் BPPL

BPPL Holdings PLC மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீழ்சுழற்சி நிறுவனமான ECO Spindles, இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்பாக அகற்ற வேண்டும் என கோரிக்கை...

கடனாளிகளான வியாபாரிகளுக்கும், தனிநபர்களுக்கும் சலுகை

'கொவிட்‌-19 மூன்றாம்‌ அலையினால்‌ பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும்‌ தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை வழங்குமாறு, வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட்‌-19 உலகளாவிய நோய்த்தொற்றின்‌ மூன்றாம்‌ அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின்‌ கடன்பெறுநர்கள்‌ எதிர்கொண்டுள்ள இன்னல்களைப்‌...

சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை – பந்துல குணவர்தன

சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் நாளை முதல் விலை குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிய தனியார் வைத்தியசாலைகள் : கவனிக்கப்படாத துறையா?

சிறிய மற்றும் நடுத்தர (SME) தனியார் மருத்துவமனைகள் இலங்கையின் சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் பதிவு செய்யப்பட்ட 250 தனியார் மருத்துவமனைகளில் 90% க்கும் மேற்பட்டவை சிறிய மற்றும் நடுதத்தர...

கொவிட் தடுப்பூசி கொள்வனவு குறித்து எச்சரிக்கை விடுக்கும் SLCPI

கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கையில் தமது சம்மேளனத்துடன் பணிபுரியும்...

சபுகஸ்கந்தயில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் இதனுடாக சுத்திகரிக்கப்பட உள்ளது. அத்தோடு தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நாளாந்தம்...

HUTCH டிஜிட்டல் வெசாக் தானசாலை

இலங்கையின் விருப்பமான மொபைல் புரோட்பேண்ட் சேவைத் தெரிவான HUTCH, வெசாக் உணர்வை பகிர்ந்து கொள்ளும் முகமாக, அதன் டிஜிட்டல் வெசாக் தானசாலையை 2021 மே 26 முதல் மே 28 வரை தொடர்ந்து...

டயலொக் ஆசிஆட்டா உலர் உணவு பொதி விநியோகம்

தனிமைப்படுத்தப்படடுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவர்களுக்கு அவசியமான நேரத்தில் ஆதரவளிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா  பிஎல்சி, டி.வி. தெரண உடன் இணைந்து, மருத்துவமனைகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும்...