கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகளை வழங்குகிறது HNB

எலெக்ட்ரானிக் சாதனங்கள் முதல் மளிகைப் பொருட்கள் வரையான அன்றாட நுகர்வுப் பொருட்கள் வரை, HNB தனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்களுக்கு...

சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் இலச்சினை அணுகுமுறைக்காக அங்கீகரிக்கப்பட்ட HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, 2021 ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகளில் (ABF மொத்த விற்பனை மற்றும் சில்லறை வங்கி விருதுகள் 2021) தொடர்ச்சியாக இரண்டாவது...

தங்கத்தின் விலையில் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 107,800 ரூபாவாக இன்று (30)  பதிவாகியுள்ளது. அதேவேளை, 24 கரட் தங்க பவுண் ஒன்று 116,500 ரூபாவுக்கு விற்பனை...

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், நேற்று(18) ஒரு அவுன்ஸ்...

வட்ஸ்அப்பில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் ஏற்கனவே தொலைபேசி செயலியாகவும்,  வட்ஸ்அப் வெப்பாக கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும்,  வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும்...

உலக சந்தையில் தங்க விலையில் மாற்றம்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  5  அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, தங்கத்தின் விலை 1,791 டொலரிலிருந்து 1,786 டொலராக குறைவடைந்துள்ளது. எனினும், தங்கத்தின் விலையில் இது போன்ற சிறுசிறு மாற்றங்கள் அடிக்கடி...

HNB ‘திரி தரு’ மூலம் 2,500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு வெகுமதி

இலங்கையின் மிகப்பெரிய புலமைப்பரிசில் திட்டமான HNB ´திரி தரு´ திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் HNB ´சிங்கிதி´ கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசுகள் மற்றும்...

இலங்கையில் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் வாகன விற்பனை பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாகன உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்களை...