சாதனைகள் நிறைந்த ஆண்டைக் கொண்டாடும் பெல்வத்தை

Pelwatte Dairy Industries Pvt ltd ஆனது, பால் பதப்படுத்துதல், கால்நடை தீவனம், பால் உற்பத்திகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமாகும். இந்நிறுவனம் சமீபத்தில் தனது...

முட்டை விலை வாராந்தம் கணக்கிடப்படும்!

நாட்டில்,முட்டை உற்பத்தி செலவை வாராந்தம் கணக்கிட்டு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையில் முட்டையின் விலை தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் ...

நுகர்வோருக்கு புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்திய Pelwatte Dairy

பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy ஆனது, 200 கிராம் Pelwatte Chilli Butter, 8 மற்றும் 30 துண்டுகள்...

பம்பலபிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா 2022

பம்பலபிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா 29.12.2022 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலே(BMICH) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் S.J.யோகராஜா(PhD) (மொழியியல் துறை ,களனி பல்கலைக்கழகத்தின்முன்னாள்...

வட்ஸ் அப் இந்தவகை ஸ்மார்ட் போன்களுக்கு செயற்படாது (போன் முழுவிபரம்)

180 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். வட்ஸ்அப் சேவையை வரும் 31...

எரிபொருள் விலை குறையுமா?

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் காலண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான...