நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்...
இன்று (23) காலை 11.45 மணி வரையான கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 245 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து...
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில பாடசாலை உபகரணங்களின் விலை சுமார் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை...
பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார்.
“இதனால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம்...
இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தக நாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய ‘Clothing & Accessories’ (ஆடை மற்றும்...
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த இப்போதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள...
சிகப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்றத்தில், இன்று தெரிவித்தார்.
இலங்கைக்கு வெளியில்...
பண்டிகைக் காலத்தில் அரிசி மற்றும் தேங்காய் விநியோகத்தை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்காக வர்த்தக அமைச்சரினால் அண்மையில்அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் தேங்காய் விற்பனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை லங்கா சதொச...