அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே மாதம் 1 திகதி முதல் அதிகரிக்கப்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் முதல் கிலோவுக்கு ரூபாய் 4முதல் 5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள்...

இலங்கை ரூபாவின் இன்றைய நிலை (நாணய மாற்றுவிதம் இணைப்பு)

இன்று வியாழக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.8921 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.1292 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால்...

மேலும் குறையும் பால்மா விலை!

பால்மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர்...

பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு!

எதிர்காலத்தில் அரசாங்கம் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்...

எரிபொருள் ஒதுக்கீட்டை (QR code ) குறைப்பது தொடர்பில் முக்கிய தீர்மானம்

பண்டிகை காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 311.56 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 327.17 ரூபாவாக காணப்படுகிறது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 311.44 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 327.66 ரூபாவாக காணப்படுகிறது.

பால்மாவின் விலை மேலும் குறைப்பு தொடர்பான அறிவிப்பு

பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373