தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (20) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின்...

கோழி இறைச்சி முட்டை விலை குறையும்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், முட்டையின் விலையும் குறையக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள...

இலங்கையின் MSMEக்கள் மீதான பல நெருக்கடிகளின் தாக்கம் குறித்து புத்தாக்கமான அறிக்கையை வெளியிட்ட ILO

"இலங்கையின் நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் (MSMEs) மீதான பல நெருக்கடிகளின் தாக்கம்" தொடர்பான முதன்மை அறிக்கையொன்றை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (International Labour Organization - ILO)...

HNB FINANCE PLCஇன் புத்தம் புதிய கிளை மாரவிலவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC தனது புதிய கிளையை மாரவில நகரில் திறந்துள்ளதுடன், இது நிறுவனத்தின் கிளை விஸ்தரிப்பின் மற்றொரு கட்டத்திற்குச் சென்றுள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்ட HNB...

அதிர்ச்சி தகவல் – இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய்…

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார...

இன்றைய டொலரின் பெறுமதி விபரம்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(07.11.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இது திடீர் அதிகரிப்பாகும். இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07.11.2023) நாணய...

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபா..! டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

  கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்து, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை...

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு...