ஜனாதிபதியின் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்படும் சாத்தியம்!

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  ஒரு வருடத்துக்கு  நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில்  விவாதிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதிக்கு விசுவாசமான தரப்பினர் சட்டத்துறை நிபுணர்களிடம் கருத்து...

எரிபொருள் விலை திருத்தங்கள் – புதிய மாற்றம்

இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாதாந்திர எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து...

நூலிழையில் உயிர் தப்பினார், நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யா முதல் முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பதாணி...

கோலாகலமாக நடந்துமுடிந்த அமலா பால் 2வது திருமணம்!

தனது நண்பரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மலையாளத்தில் 'நீலத்தாமரா' என்ற திரைப்படம் மூலம் அமலா பால் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் மைனா திரைப்படம் மூலம் பிரபலமானார். தனது கண்களால்...

21 வருடத்திற்கு பின்.. விஜய் படத்தில் ஒப்பந்தமான பிரபல நடிகை

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி68 படத்தின் பூஜை வீடியோ நேற்று வெளியாகி இருக்கிறது. படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரமும் போட்டோவுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. நடிகை லைலாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய...

பிக் பாஸ் 7ல் வைல்டு கார்டு என்ட்ரி யார் தெரியுமா.. மொத்தம் 5 போட்டியாளர்கள்.. கமல் கொடுத்த ஷாக்

சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. இதில் இதுவரை மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அனன்யா மற்றும் விஜய் மக்கள் மத்தியில்...

அலுவலகத்தில் வேலை செய்யும் குரங்கு

குரங்கு ஒன்று  அலுவலகத்தில் வேலை செய்யும் காணொளி  இணையத்தில் மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது குரங்கு மிகுந்த கவனத்துடன் ஃபைலின் பக்கங்களை திருப்பி பார்ப்பதையும், கணினியில் கீபோர்டை தட்டி தட்டி மிக ஆர்வமாக...

(Pics) கோட்டாபய பயன்படுத்திய சொகுசு வாகனம் பியூமியிடம்! உறுதிப்படுத்திய நடிகை

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்ட கருத்து அனைவரையும் திரும்பிபார்க்கவைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்றை, தான் கொள்வனவு செய்துள்ளதாக பிரபல நடிகை...