சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று (12) குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக...
இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 4,330 ரூபாவாக...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார்...
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு,...
லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
12.5 கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும்,
5 கிலோ ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும்,
2.3 கிலோ ரூ.56 அதிகரித்து ரூ.750...
இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட் ராபின்' மின் நிலையம் மீது ஈரான் இன்று (10) கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
2,590 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட...
நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்தார்.
கடந்த சில...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார் வங்கி கணக்கொன்றில், 17 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிடப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை செவ்வாய்க்கிழமை (10) ஹோமாகம...