இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது.
நேற்று மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது...
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட பணி புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்கிறது.
மாளிகாவத்தை புகையிரத வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04)...
“ஆஸ்திரேலியாவில் தனக்கு எதிராக முறைப்பாடு செய்த யுவதிக்கு எதிராக அந்நாட்டு சட்டத்துக்கமைய சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளேன்.”
இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய தனுஷ்க...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 தர 400 ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க இலங்கை ஆண் அணியினர் 3.02.55 நிமிடங்களை...
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 04.01.2024 தொடக்கம் 31.01.204 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
தொடரூந்து ஊழியர்கள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் தாமதமாகவுள்ளதாக இலங்கை புகையிரத சேவையின் செயற்பாட்டு அத்தியட்சகர் எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை புகையிரத முற்றத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் புகையிரத...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.
இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.
19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாப்ஸ் கேஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின்...