உள்நாடு

விளக்கமறியலில் உள்ள சிரந்திக்கு விசேட பாதுகாப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர்...

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும்...

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச,...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்த ராஜினாமா இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்றத்தின்...
பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம்!
பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக முன் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவித்தல் இன்று (14) மு.ப. 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இன்றிரவு 11.30 மணி வரை...
ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – முக்கிய கலந்துரையாடல் இன்று
தற்போது ரயில்வே திணைக்களத்திடம் இயங்கும் நிலையில் உள்ள ரயில் என்ஜின்களின் எண்ணிக்கை 50 மாத்திரமே என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்தில் 98 ரயில் என்ஜின்கள் உள்ளபோதிலும், தற்போது 50 என்ஜின்கள் மட்டுமே...
பெறுமதியான கொக்கைனுடன் உகண்டா பிரஜை கைது
50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர்...
நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை
நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வடமத்திய, மத்திய,...
ஊழல் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும்
நாட்டில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது...






