சிக்குன்குன்யா நோய் குறித்து முக்கிய அறிவிப்பு…!

சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமென சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. சிலருக்கு மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி சில வாரங்களுக்கு காணப்படலாமென...

ஷானி அபேசேகரவுக்கு புதிய பதவி!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையின் இலவச கல்வி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மேலதிகமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.   விசேடமாக வசதி குறைந்த கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட தோட்டப் பகுதிகளுக்கு உதவும் வகையில் இந்த...

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மரதகஹமுலா அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கீரி சம்பா விலை உயர்வால், வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்திருப்பதால், பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சங்கத்தின் தலைவர்...

பஸ் சாரதிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளுக்கு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.   பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம்...

செயற்கைக் கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு…

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல...

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை பறிபோனது…!

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. அந்த மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதில்...

பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அன்னாசிப் பழம்…!

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது.  நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில்...