யாழில் களஞ்சியசாலையொன்றில் திடீர் தீ விபத்து : இருவர் பலி !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். குறித்த சம்பவம் இன்று(02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு !

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வாளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்திலும்...

சாகல ரத்நாயக்க எச்சரிக்கை !

VAT வரி தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். VAT வரிக்கு தொடர்பில்லாத அரக்கனை உருவாக்கி மக்களைத் தூண்டி...

நீரில் மூழ்கிய ஆமர் வீதி !

பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு - ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வீதியை...

அதிகரிக்கும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் !

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. அதிகரிக்கப்படும் சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ...

புத்தாண்டில் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி !

கடந்த சில வாரங்களாக 600 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 300 முதல் 350 ரூபா வரை குறைந்துள்ளது. பாகிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில்...

உயரும் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணம் !

வெட் வரியை அதிகரிக்கும் நடவடிக்கைகளால் பஸ் கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 31 ரூபாயில் இருந்து 35 ரூபாவாகவும் ஏனைய பஸ் கட்டணங்கள்...

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம் ?

வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று முதல் 15 வீதத்தில் இருந்து 18...