உள்நாடு

உள்நாடு

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு

முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.   ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.   இலஞ்ச,...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணியின் கணவர் கைது

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது...

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாடு
editor

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள்...

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு, 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   கொழும்பு மேல் நீதிமன்றம் இந்தத்...
editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு!

2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின்...
editor

அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணி நேர நீர் வெட்டு!

கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 08 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
editor

மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிப்பு

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்து அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.   சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் இருப்பதாக அந்த நிறுவனம்...
editor

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : 9 பேர் விடுவிக்கப்பட்டு விடுதலை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர் - 9 பேர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
editor

அனோஜனுக்காக பாராளுமன்ற விசேட தூதுக்குழு சவூதிக்கு- விஜித

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.   வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (22)...