கவனம் செலுத்தாவிடின் சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிபகிஷ்கரிப்பு

சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க இன்று(31) மாத்திரமே அதிகாரிகளுக்கு அவகாசம் இருப்பதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் தலையீடு செய்யாவிட்டால் நாளையதினம் (01) காலை 6.30 முதல் 72...

குடையால் மாட்டிய பிக்கு: 3 யுவதிகள் மாயம்

விகாரையொன்றின் தலைமை பிக்கு ஒருவர், காவியுடை களைந்து, சிவில் உடையணிந்து அழகான இளம் பெண்கள் மூவரு​டன் சுற்றுலா சென்றுள்ள சம்பவமொன்று தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் வந்து சுற்றித்திரியும்...

மரக்கறிக்கு எதிராக எகிறும் பழங்களின் விலை

நாட்டில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது . மரக்கறி விலைக்கு எதிராக நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள்,...

கோட்டாபயவின் நம்பிக்கைக்குறிய ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஏற்றுக்கொண்ட சஜித், கோட்டபாய ராஜபக்சவையும் இணைத்துக் கொள்வார் – சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை சஜித் ஏற்றுக் நடவடிக்கை குறித்து, சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார். முன்னாள்...

ஷசீந்திரவுக்கு புதிய பதவி

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப் பிரமாணம் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி

இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14, அல்லது 15 ஆம் திகதியளவில் இலங்கைக்கு...

5ஆம் திகதி அரசாங்க விடுமுறை வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை...

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் நேற்று (30) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில், பாவட்டாமடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...