நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையானது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும்...
அதிக விஷத்தன்மை கொண்ட எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபான, கந்தேகும்புர, ஹலாம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகை எறும்புகள் கொட்டுவதால் தோல் நோய்கள்...
கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு ஒன்று சேவையில் இல்லாததால் 8,000 இருதய நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம...
'மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று உலக நாடுகளால் எங்களை விலைக்கு வாங்க முடியாது. இந்
திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம்
செலுத்தப்பட்டன. நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க
ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள்...
பன்னிபிட்டிய - மஹல்வரவ பகுதியில் ஊதுபத்தி குச்சிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில்...
மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இன்று காலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் கடை ஒன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது கடையில் காசாளராக இருந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) மழைப் பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று...