கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க...

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்

அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார்...

BREAKING லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,940...

எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபேட்கோ குறைக்கின்றது. ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 368 ரூபாவாக...

எரிபொருள் விலை குறைவா..?

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளமை மற்றும் உலக சந்தையில் கச்சா...

நாளை கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய...

ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும் ஒரு கிலோ எலுமிச்சை மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 1000 ரூபா...