வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஒருசில...
களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
நாகலகம் வீதிய பகுதியில் அளவு மாலை 7.8 அடியாகக் காணப்பட்டது. அது இப்போது 8.0 ஆக அதிகரித்துள்ளது.
பெரு வெள்ள அளவு 7.0 அடியாகும்.
இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக இலங்கையில் 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது
மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம்.
நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் கோரமான மண்சரிவுகளின் காரணமாக, இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர்.
மேலும், பலர் காணாமல் போயுள்ள சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான...
கம்பளை வைத்தியசாலையில் மாத்திரம் தற்போது மரணித்தவர்களின் 48 உடல்கள் காணப்படுகின்றன. 100 க்கும் அதிகமானோர் மரணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இடுபாடிகளில் சிக்கிய உடல்களை இன்னும் மீட்க முடியாதுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. உறவுகளை...
வெள்ள அச்சுறுத்தலால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியுள்ளதால் , இரவு வேளைகளில் திருடர்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
மக்கள் வீடு திரும்பும் காலம் வரையாவது இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கினால் நல்லது.என பலராலும்...