உள்நாடு

உள்நாடு

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...

தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை: கொழும்பில் அலைமோதும் வாகன வரிசைகள்!

தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.   தற்போது டீசல் மற்றும் சுப்பர் டீசல் மாத்திரமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்பதாக...

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர்...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.   கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த...
உள்நாடு
editor

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.   இன்று காலை முதல்...
editor

செப்டம்பர் மாத வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்

செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் இலக்கை, மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் விஞ்சிய வருமானத்தை இலங்கை சுங்கம் பெற்றுள்ளது.   இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச் சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய்...
editor

மத்திய மலைநாட்டின் பல  பகுதிகளில் கடும் மழை! 

-காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு   மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தொடர்ச்சியாக பெய்து வரும்...
editor

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம்

“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் இன்று (24) முற்பகல் நடைபெறவுள்ளது.   பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் முற்பகல் 09.00 மணிக்கு...
editor

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவிற்குள்! நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு...
editor

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியை (நீக்குவதற்கான) சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார்.   இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22) முதல் சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது.   இந்த சட்டமூலம் முதன்முறையாக வாசிப்பதற்காக...