கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள ஒரு நிலம் தொடர்பான தகராறில் உரிமையாளரையும் அவரது மகளையும்...
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நிகழ்வு புதன்கிழமை (26) திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண கௌரவ...
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம்...
ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் குத்ஸ் தினம், இன்று உலகின் மிக முக்கியமான அரசியல், மத நிகழ்வுகளில் ஒன்றாகும்.
பலஸ்தீன மக்களை ஆதரிப்பதிலும், சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதிலும்...
பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை.
மேலும், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் அவசர நிலையின்...
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என...
இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம், அரச சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும் செயல்முறையை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சு முன்பு நடத்திய சத்தியாகிரக போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற...