100 MMக்கு அதிக மழை : பிரதேச இணைப்பு

மேல், சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மாவட்டத்திலும் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடும்...

மீண்டும் முகக் கவசம் – சுகாதார பிரிவு அறிவிப்பு

நாட்டு மக்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார். காய்ச்சல், வாந்தி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். இந்த வைரஸ் பெரும்பாலும்...

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை

இஸ்லாமிய புது வருடத்தினை தீர்மானிக்கும் புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் ​நேற்று (08) சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, துல்ஹஜ் மாதத்தினை 30ஆக பூர்த்தி செய்து ஹிஜ்ரி...

ஆசிரியர்கள் உட்பட தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை

எதிர்வரும் 09ஆம் திகதி அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு!

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் நாவலாவின் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார்...

ஐந்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கதிர்காமம் தேவாலயத்தை அண்மித்துள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் தேவாலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த நிலையில், வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம்...

மதுபானசாலைகள் பூட்டு

கதிர்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை முதல் எதிர்வரும் 17 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜுலை 06ம் திகதி முதல் இம்மாதம் 22ம் திகதி வரை...

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை…

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயுவின் விலையை...