மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை...

தெஹிவளை துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு முயற்சியில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி இன்று அதிகாலை கஹதுடுவ, பஹலகமவில் பொலிஸ் சிறப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கஹதுடுவ பகுதியில் சிறப்புப் படையினர் சோதனை நடவடிக்கையில்...

பாதாள தலைவருக்கு போலி பிறப்புச் சான்றிதழ்: பதிவாளருக்கு விளக்கமறியல்

துபாயில் இருக்கும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருமான கெஹெல்பத்தர பாஸ்மேவுக்கு, பதிவு விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்து போலி பிறப்புச் சான்றிதழை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாவாக்கை பிரதேச...

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணை தொடர்பாக...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர் வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு-13, ஆதுருப்புத் வீதியைச் 45 வயதுடைய முகமது மிஹிலர் முகமது அர்ஷத்  என்பவராவார். இவர், விசா...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது. இதற்கு வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு...

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கி...

ரம்புட்டான் மரங்களுடன் தொடர்புடைய விபத்துக்கள் அதிகரிப்பு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதால்,...