தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளதாக…

தபால் வாக்குகளின் முடிவுகள் வெளியாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுவதை FactSeekers இனால் அவதானிக்க முடிந்தது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவியபோது, ​​தேர்தலின் பின்னரே...

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை தரமாட்டேன்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. இன்று (04) ஆரம்பமாகும் தபால் மூல வாக்குப்பதிவு, வௌ்ளிக்கிழமை (06) நிறைவடையும். இந்நிலையில், தேர்தல் செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.   நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல்...

ரணில் போலி வாக்குறுதிகளை வழங்குகிறார்”

தனது தோல்வியை உணர்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தல் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்க ஆரம்பித்துள்ளார் என தேசிய மக்கள் சக்தி தலைவர்...

லாப் எரிவாயு தொடர்பான அறிவிப்பு

இந்த மாதத்திற்கான லாப்ஸ் கேஸ் விலையில் எந்த மாற்றமும் இல்லை என லாப்ஸ் கேஸ் குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.    

யுத்தத்தின் பின்னரான வடகிழக்கின் அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம் என சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாரில் தெரிவிப்பு.   யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வளமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கடந்த காலங்களில் இருந்த எந்த ஒரு தலைவருக்கும் முடியாமல் போயிருக்கின்றது. எனவே...

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4 ஆம்...

அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (03) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக...

விவசாய கடன்களுக்கு தள்ளுபடி

விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது . பல விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம்...