எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க ஒரு தீய நடவடிக்கை இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, எரிபொருள் விநியோக பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01)அமளி ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டை பிரதி...
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து...
யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால...
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது...
இலங்கையில் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது..
மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார்.
அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை...
கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான இரண்டு...
மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது