முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டில் மிகக் குறைந்த பயங்கரவாத ஆபத்துள்ள நாடாக இலங்கை உலகளாவிய பயங்கரவாத குறியீட்டில் 100 ஆவது இடத்தைப் குறிப்பிடப்பட்டுள்ளது. பிடித்துள்ளதாகக்
2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில்...
இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல்...
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளையில் நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூபர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்...
அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
அஞ்சல் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த...
சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் இவ்வாண்டுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழாக் காணுகிறது. 1974 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த இராஜதந்திர உறவுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக...
ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் சண்முகநாதன் தெரிவித்தார்.
அதன்படி, ஏப்ரல் முதல் வாரத்திற்குள், ஒரு...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இன்று கட்சிக்குள் சிறந்த விழிப்புணர்வு...