உள்நாடு

உள்நாடு

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 14 பேர்...

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம்...

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.   இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...
உள்நாடு
editor

பொல்கொல்ல நீர்த்தேக்கத் திருத்தப் பணிகள்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும் என நீர்...
editor

ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார். இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர்...
editor

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...
editor

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன் பலத்த பாதுகாப்பு

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள...
editor

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்

சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அப்பகுதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமது கைபேசிக்கு அவசர எச்சரிக்கை...
editor

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்குபுதிய ஆலோசனை சபை -இல்ஹாம் மரிக்கார் நடவடிக்கை

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் பயணத்தில், இந்த நியமனம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக...