ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதன் புதிய கட்டணம் 110 ரூபாவாக உயரும்.
அதேபோல், இரண்டாவது கிலோ...
இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை...
சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று மதியம் 1 மணிக்குப்...
இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற...
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.
இது தொடர்பான யோசனையை நாளைய தினம் (22) அமைச்சரவையில் முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன்...
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 35 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் பஸ் சங்கங்கள் இன்று (22)...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற போது, குறித்த நால்வரும் பாதுகாப்பான...