கொழும்பு அரசியலில் பரபரப்பு: மைத்ரியின் வீட்டில் விமல் பேச்சு

மொட்டுக்கட்சியின் பங்களி கட்சிகள் இன்று இரவு விசேட பேச்சுவார்தையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பில் கெரவல பிட்டிய மின்...

வசந்த முதலிகே உள்ளிட்ட 4 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் மஹரகம காவல்துறை பொறுப்பதிகாரியை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 4...

மின் நுகர்வோருக்கு விசேட சலுகை

மின் கட்டணத்தினை 24 மாதங்களில் தவணை அடிப்படையில் செலுத்துவதற்காக, நுகர்வோருக்கு சலுகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். எனினும், இதன்போது, மேலதிக பணத்தை வட்டியாக செலுத்த வேண்டியேற்படும் என்றும் கொழும்பில்...

ரிஷாட்டுக்கு மீண்டும் விளக்கமறியல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை அதிகாிப்பு தொடர்பில் வார இறுதியில் தீர்மானம்

பால்மா, கோதுமை மா, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பில் இந்த வாரம் இறுதி  தீர்மானம் எட்டப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பொருள்...

தரவுகளின் குளறுபடி குறித்து உண்மையை வெளிப்படுத்தவும் – சஜித்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுககளின் குளறுபடிகள் குறித்து உண்மையை வெளிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச சபையில் அழைப்பு விடுத்துள்ளார். பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் முன்னணிக் கடமைகளை நிறைவேற்றகின்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள்,...

பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளிடப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும்...

பால்மா விலையேற்றம் தொடர்பில் வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் தீர்மானிக்க நடவடிக்கை

பால்மா விலையினை அதிகரிப்பது தொடர்பில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...