நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும் 3,216 நடமாடும் ரோந்துகள் இயங்குகின்றன.   மேலும், பாதுகாப்புக்காக...

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கல்கிஸை - கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   மோட்டார் சைக்கிளில் வந்த...

வியட்நாம் சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி...

லொக்கு பெட்டி நாட்டுக்கு

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் "லொக்கு பெட்டி" என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   சந்தேக நபர், குற்றப்புலனாய்வு...

மீட்டியாகொடவில் துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் காலி - மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.     மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்,...

இலங்கைக்குள் காஷ்மீர் தாக்குதலாளிகள்…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருந்ததாக இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய புலனாய்வாளர்களால் கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை விநியோகிக்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்...

மன்னார் – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து

மன்னார் - யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார்...