பெற்றோல் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஐயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70...
நாட்டில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று,...
நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம்...
துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை இன்று(11) முதல், புதிய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இறக்குமதி...
50KG சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, 50KG சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று அதிகரித்த நிலையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் எரிவாயுவின் விலை 2840 ரூபாயாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
5...
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (10) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 12.5 கிலோ - ரூ. 2,750 - 5 கிலோ - ரூ. 1,101 - 2.5...