இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (24) ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலத்திற்கு ´கல்யாணி தங்க நுழைவு´...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நாட்டில் செயற்கை உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்ததாகவும் அவ்வாறு நடத்தப்பட்ட போராட்டங்களில் தனது உருவ பொம்மைகளை விவசாயிகள் எரித்ததாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...
கொரோனா தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
அவர் தனது முகப்புத்தகத்தில் கீழ் கண்டவாறு பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.
பூரண சுகத்துடன் வீடு திரும்பினேன்.
“எனக்கு ஆறுதல்கள்,...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 401 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,929 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில்...
நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும் கட்சியில் அவர்கள் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின்...
திருகோணமலை-கிண்ணியா-குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா-குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று கூடி,...
சந்தையில் முட்டை ஒன்றின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி முட்டை ஒன்று 25 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கால்நடை தீவன பற்றாக்குறையே இதற்கான காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத்...