நாட்டில் மேலும் 3,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 420,725 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிக Pfizer தடுப்பூசிகள் இன்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இவை, கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய விதிமுறைகளின்படி விசா கட்டணம் மற்றும் தண்டப்பணம் என்பனவற்றில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் விசா இல்லாமலோ அல்லது விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்த பின்னரோ தங்கியிருப்பவர்களுக்கு...
கொழும்பு நகரில் நூற்றுக்கு நூறு வீதம் பரவுவது டெல்டா திரிபாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேநேரம், நாட்டின் ஏனைய பாகங்களில்...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 214 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 6 ஆம்...
உரிய பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், குறைந்தபட்சம் 14 நாட்கள் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலமானது போதுமானதாக இல்லை என சங்கத்தின்...
வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரில் 86 வீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 வீதமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் ஏற்றிக்கொண்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர்...