இலங்கை கல்வி அமைச்சு வரலாற்றில் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார்.
இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை...
உள்நாட்டு நல்லிணக்க செயன்முறை,வர்த்தகம், முதலீடு குறித்து இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய அமைச்சர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் அண்மையில் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த அச்சுறுத்தல் சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ்...
நாட்டை திறப்பது குறித்த தீர்மானம் இம்மாதம் 30ஆம் திகதியே எடுக்கப்படுமென இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாார்.
அத்துடன் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் சுகாதார...
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விலை அதிகரிப்பு தொடர்பிலான யோசனை, நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில்...
நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
குருநாகல் இப்பாகமுவ கல்வி வலயதிற்குற்பட்ட பாணகமுவயில் அமைந்துள்ள அந்நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் சாதனை படைக்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரன...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயல்படும்.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்படும்.
ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு...