இந்திய வெளிவிவகார செயலாளர் இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார்

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (05) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.   இன்று (05) முற்பகல் ஜனாதிபதி...

பால்மா இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

இன்றைய தினத்திற்குள் தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கை நோக்கி வருகிறது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992...

Breaking : உலகளவில் முடங்கியது சமூக வலைத்தளம்

உலகளவில் வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியன செயலிழந்தன. இதேவேளை தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் செயலிகள் ஸ்ம்பித்துள்ளமை குறித்து இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது. சில...

நாட்டில் மேலும் 43 மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் நேற்று (03) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

தமிழ் பிரதிநிதிகள் ஷ்ரிங்லாவை சந்தித்தனர் (Photos)

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

செல்லுபடி காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, 2021 ஏப்ரல் 1 ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டம்பர் 30...

16 – 19 வயதுடையோருக்கு ஃபைசர் வழங்க அனுமதி

16 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானேருக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் சிறப்பு தொழில்நுட்பக் குழு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு தொழில்நுட்பக் குழுவின் தீர்மானம், தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் அனுமதிக்காக...