Breaking News மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே மகிந்தானந்தவை கைது...

விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் தேசபந்து!

மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக...

தற்காலிகமாக மூடப்படும் தெமட்டகொடை ரயில் கடவை! | மாற்று வழிகளை பயன்படுத்தவும்!

தெமட்டகொடை ரயில் கடவையில் அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க...

இன்று அதிகரித்த ரூபாவின் பெருமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு...

இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிசொகுசு கார்கள் ; தலை சுற்ற வைக்கும் விலைகள்

இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு...

போதைப்பொருள் விற்பனை | மூவருக்கு மரண தண்டனை!

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில்...

100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்!

பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன்...

தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic)...