கொழும்பில் மற்றுமொரு பகுதியில் டெல்டா தொற்றாளர்

கொழும்பில் மற்றுமொரு பகுதியில் வீரியமிக்க டெல்டா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். கொழும்பு மாதிவெல பிரதேசத்தின் உள்ள பிரகிதிபுர பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கே இந்த திரிபு அடைந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. குறித்த தொற்று...

நாடாளுமன்ற அமர்வை ஜூன் 22,23 திகதிகளில் நடத்த தீர்மானம்

நாடாளுமன்ற அமர்வை ஜூன் 22 மற்றும் 23 திகதிகளில் நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான நடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் முடிவு

எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் விசேட கூட்டம்

எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில்  கூடவுள்ளது. எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம்...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பயணத்தடையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று 21ஆம் திகதி முதல் 22,23 திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை...

இரண்டு நாட்களுக்கு புகையிரத சேவைகள்

பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை நீக்கப்பட்டதையடுத்து மாகாணங்களுக்குள் ரயில் சேவையை நடத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவைகள்...

நாளை தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்தார்.   முழு...

வத்தளை ஹேகித்தையில் 128 பேருக்கு கொரோனா

வத்தளை, ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 128 பேருக்கு ​கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. “முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது”...

கடற்கரை பகுதியில் உயிரிழந்து கரையொதுங்கும் ஆமைகள் (PHOTOS)

அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் நேற்று (19) உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள்  கரையொதிங்கியுள்ளது . இன்னும் பல ஆமைகள் கடலில் உயிரிழந்த படி அடைந்து வருவதாகதாக இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373