யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த...
தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில்...
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த ‘பொட்ட நௌபர்’ என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.
இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று(28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர்...
கிழக்கு மாகாணத்தின் கல்முனை மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு கொரோனா இரண்டாவது தடுப்பூசி இதுவரையில் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து...
எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (28)...
நாட்டில் மேலும் 3,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 420,725 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிக Pfizer தடுப்பூசிகள் இன்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இவை, கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா...