குருநாகல் வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (15) மாலை வில்பாவ...
'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி, நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை...
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
அன்றைய தினத்தில்...
கடந்த 2004 தொடக்கம் 2010, வரை நாட்டில் இருந்த வெள்ளைவேன் கும்பல்களை வைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களை கடத்தியும், கொலைசெய்தும், ஆறுகளில் உடல்களை வீசியும் நடந்த சம்பவங்கள் மீண்டும் அரங்கேறுவதற்கான முன்ஏற்பாடாகவே தற்போது...
அன்று நாடாளுமன்றத்தில் தாக்குதலில் இருந்து தப்பிக்க தப்பியோடிய சரத் பொன்சேகா, தற்போது தமது கட்சியினருக்கு முன்னால் வீரனை போல் பேசி வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்...
ஹப்புத்தளை – கொஸ்லாந்தை – கெலிப்பனவளை பகுதியில் 12 வயதான சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை...
இன்று எரிபொருளை நிரப்புவதற்காக இலங்கை கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் வளாகத்தில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விலை...
போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி கொக்மாதுவ, வெலிகம பிரதேசத்தில் தேரர் ஒருவருக்காக , 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுத வந்திருந்ததாக தெரிவிக்கப்படும், இன்னுமொரு தேரர் புத்தளம் சாந்த...