புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு (28) ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
2025 மே மாதம் 29ஆம் திகதி, வியாழக்கிழமை ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் 01 ஆம்...
யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் ஆகியோருக்கு வேட்பாளர்களால் கடிதம் ஒன்று...
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி.நிரோஷன தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும்...
இலங்கை - போலந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று (28) நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு...
புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளது.
மேலும், PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது கொவிட் -19 நோயாளிகளைக்...
தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55...
70 வயதுக்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கான மே மாத உதவித் தொகை வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
உரிய குடும்பங்களுக்கு சொந்தமான அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இன்று (28) இந்த உதவித்...
கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது...