இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,...
சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று ( 14 ) நடைபெறவுள்ளது.
இந்த விசேட கூட்டம் இன்று காலை நடைபெற...
இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சேவைகளில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி இன்னும் நான்கு பேருடன் நேபாளத்தில் கைது !!
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் இவர்கள்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
சுமார் ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர், மதியம் 2.00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார்...
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின்...
அரசாங்கத்தின் கூற்றுகளை மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா , சுவ செரிய அம்புலன்ஸ் சேவை தனது தனிப்பட்ட சொத்து அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய சில்வா,...
தனது வீட்டில் உள்ள கழிப்பறைகளில் கார்பைடு என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தும்போது கழிப்பறை வெடித்ததில் அந்த நபர் இறந்ததாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் பிலானாவைச் சேர்ந்த 54 வயதான டபிள்யூ.ஜி. மனோஜ் நிஷாந்த என்ற...